சென்னை: பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி ஏப்.29 முதல் மே 5 வரை , ஒரு வாரம், தமிழ் வார விழா கொண்டாட்டம் நடைபெறும் என பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க‘.ஸ்டாலின் கூறினார். சட்டப்பேரவையில் இன்று எரிசக்தி மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. முன்னதாக கேள்வி நேரம் முடிந்ததும் முதலமைச்சர் ஸ்டாலின் விதி 110ன்கீழ் புதிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, “பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு ஏப். 29 ஆம் தேதி முதல் மே 5 […]
