சென்னை தமிழக அரசு டாஸ்,மாக் ஊழியர்களுக்கு மாத ஊதியத்தை ரூ. 2000 உயர்த்தி உள்ளது. இன்று தமிழக சட்டசபையில் நடந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி, நிறைவாக புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு பேசினார். அமைச்சர் செந்தில் பாலாஜி. “தமிழக்ச் மாநில வாணிபக் கழகத்தில் 6,567 மேற்பார்வையாளர்கள், 14,636 விற்பனையாளர்கள் மற்றும் 2,426 உதவி விற்பனையாளர்கள் என […]
