திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்ரா பவுர்ணமி நாளுக்கான கிரிவல நேரம் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. உலகை ஆளும் எம்பெருமான் சிவன் வீற்றிரும் திருவண்ணாமலை கோயில் உலகப்புகழ் பெற்றது. , திருவண்ணாமலையில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில், பஞ்ச பூத தலங்களில் ஒன்றாகும். இது நெருப்பிற்கான தலம் ஆகும். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், மாணிக்க வாசகர் ஆகியோரால் பாடப் பெற்ற புகழ்பெற்ற தலமாகும். இங்கு தினசரி பல ஆயிரம் பேர் கிரிவலம் வந்து அண்ணாமலையாரின் அருணாசியை […]
