சென்னை இன்று சென்னையில் நடந்த விசிக மாவட்ட செயலாளர்கள் கூட்டட்த்ஹில் ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்யக் கோரி தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது/ இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கட்சியின் தலைவர் iதிருமாவளவன் தலைமையில் சென்னை அசோக்நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்/ அப்போது திருமாவளவன்,- “ஆளுநரின் அதிகாரத்தை வரையறுத்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வரவேற்கிறோம். உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து […]
