சென்னை வரும் 24 ஆம் தேதி வரை மாநாகர பேருந்து மாதாந்திர சீசன் டிக்கட் விற்பனை நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்றி சென்னை மாநகர் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் ஏப்ரல் 16-ந் தேதி முதல் மே 15-ந் தேதி வரையிலான செல்லதக்க, விருப்பம்போல் பயணம் செய்யக்கூடிய ரூ.1,000 மற்றும் ரூ.2 ஆயிரம் மதிப்பிலான பயண அட்டை மாதந்தோறும் 7-ந்தேதி முதல் 22-ந் தேதி வரையிலும், மாதாந்திர சலுகை பயண அட்டை மாதந்தோறும் […]
