அஜித் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ள படம் குட் பேட் அக்லி. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இந்தப் படம் வெளியாகி இரண்டு வாரங்களுக்கு மேலாகிறது. இதுவரை 250 கோடி ரூபாய் வசூலாகி இருப்பதுடன் அஜித் படங்கள் இதுவரை ஏற்படுத்திய வசூல் சாதனையை முறியடித்துள்ளது. அதேவேளையில் இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்ட இளையராஜா இசையமைத்த வின்டேஜ் பாடல்களாலேயே இந்தப் படம் வெற்றிபெற்றதாக இசையமைப்பாளர் கங்கை அமரன் கூறியிருந்தார். ஏற்கனவே இந்தப் படத்தில் […]
