சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கு வரும் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை ஆரம்பமாகிறது என அறிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, ஆசிரியர்கள் 30ந்தேதி வரை பணிக்கு வர வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில், ஏற்கனவே 10 முதல் 12ம் வகுப்பு வரையிலான தேர்வுகள் முடிவடைந்த நிலையில், இடைநிலை பள்ளி மாணவர்களுக்கும் ஆண்டிறுதி தேர்வுகள் முடிவடைந்துள்ளன. தற்போது நடுநிலை பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெறுகின்றன. இந்த தேர்வுகள் வரும் 24ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் வரும் […]
