அமராவதி ந்டிகை கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் உளவுத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். நடிகையும், மாடல் அழகியுமான காதம்பரி நரேந்திரகுமார் ஜெத்வானி, மூத்த போலீஸ் அதிகாரிகள் மீது கொடுத்தா புகாரில் ஆந்திராவில் முந்தைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின்போது, ஒரு தொழில் அதிபர் மீதான வழக்கை வாபஸ் பெறும்படி மிரட்டியதுடன், விசாரணை என்ற பெயரில் முறையான விசாரணையின்றி தன்னை கைது செய்து தொல்லை கொடுத்ததாக புகாரில் கூறி இருந்தார். நடிகையின் புகார் குறித்து ஆந்திர சி.ஐ.டி. போலீசார் விசாரணை […]
