“பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, மத்திய அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி அனைவரின் கருத்தையும் கேட்க வேண்டும், மேலும் பயங்கரவாதிகளைக் கண்டுபிடித்து ஒழிக்க வேண்டும்” என்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி முழு ஒத்துழைப்பை வழங்கும்” என்றார். “பயங்கரவாத தாக்குதல் குறித்து விவாதிக்க வியாழக்கிழமை (ஏப்ரல் 24) […]
