குக் வித் கோமாளி: ஒண்ணு இல்ல இரண்டு இல்ல மூணு ஜட்ஜ்.. அதுவும் இவரா?

Cooku With Comali 6: தற்போது குக் வித் கோமாளி 6 ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறது. இதில் மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.