சென்னை: சுபமுகூர்த்த நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து வழக்கம், வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவித்து உள்ளது. வெள்ளி, சனி ஆகிய இரு நாட்களிலும் சேர்த்து மொத்தம் 1230 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. 25/04/2025 (வெள்ளிக்கிழமை) முகூர்த்தம் 26/04/2025 (சனிக்கிழமை) மற்றும் 27/04/2025 (ஞாயிறுக் கிழமை) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் […]
