ரெட்ரோ படத்தில் நடிக்க தேர்வான முதல் ஹீரோ..சூர்யா இல்லை! வேறு யார் தெரியுமா?

First Choice For Retro Movie Hero Before Suriya :கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் கதையை எந்த ஹீரோவுக்காக எழுதியிருக்கிறேன் என்பதை அவர் தெரிவித்திருக்கிறார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.