காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் லஸ்கர்-இ-தொய்பாவின் மூத்த கமாண்டரை என்கவுண்டர் செய்தது பாதுகாப்பு படை…

ஸ்ரீநகர்: பஹல்காம் பயங்கரவாத  தாக்குதலை தொடர்ந்து காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் இந்திய ராணுவமும், பாதுகாப்பு படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில்,  பந்திபோராவில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான,  லஸ்கர்-இ-தொய்பாவின் மூத்த கமாண்டர் அல்தாஃப் லல்லி சுட்டு கொல்லப்பட்டார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு சில நாட்களுக்குப் பிறகு ஜே & கேவின் பந்திப்போராவில் பாதுகாப்புப் படையினரால் லஷ்கர் இ தொய்பாவின் உயர் தளபதி அல்தாஃப் லல்லி சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் தீவிரவாத அமைப்பான லஸ்கர்-இ-தொய்பாவின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.