ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு லஷ்கர்-இ-தொய்பா (LeT) தீவிரவாதிகளின் வீடுகள் வெடிகுண்டில் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். வியாழக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட இந்த வெடிவிபத்தில் வீடுகள் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். தெற்கு காஷ்மீரில் உள்ள பிஜ்பெஹாரா மற்றும் டிரால் கிராமங்களில் உள்ள லஷ்கர் பயங்கரவாதிகளான அடில் உசேன் தோகர் மற்றும் ஆசிப் ஷேக் ஆகியோரின் வீடுகளில் பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தினர். அந்த நேரத்தில் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் வெடித்ததாக அதிகாரிகள் […]
