பஹல்காம் தாக்குதல் | எல்.இ.டி இயக்கத்தைச் சேர்ந்த ஆசிப் ஷேக்கின் வீடு தரைமட்டம்!

Kashmir News In Tamil: காஷ்மீரின் டிராலின் மோனகாமா பகுதியில் அமைந்துள்ள பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதி ஆசிப் ஷேக்கின் வீடுகள் இடிக்கப்பட்டன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.