தற்போதைய பதட்டமான சூழ்நிலையில் அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவும், நிலைமை மேலும் மோசமடையாமல் பார்த்துக் கொள்ளவும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். “இரண்டு நாட்களுக்கு முன்பு, பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.” இந்த செயலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று கூறிய குட்டெரெஸ் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார். “பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்று அவர் […]
