பஹல்காம் தாக்குதலை அடுத்து, பீகாரில் ஒரு பொதுக் கூட்டத்தில் ஆங்கிலத்தில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதிகள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களை உலகின் எல்லை வரை துரத்திச் சென்று தண்டிப்பேன் என்று முழங்கினார். பீகாரில் ஆங்கிலத்திலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இந்தியிலும் உரை நிகழ்த்துவதன் முக்கியத்துவம் மோடிக்கு மட்டுமே தெரியும். ஏழு லட்சம் ஆயுதப்படைகள் இருந்தபோதிலும், காஷ்மீரின் மினி சுவிட்சர்லாந்து என்ற சுற்றுலாத் தலத்தில் ஏன் ஒரு பாதுகாப்புப் பணியாளர் கூட நிறுத்தப்படவில்லை என்று தாக்குதலில் […]
