டெல்லி பாகிஸ்தான் தனது வான்வழியை பயன்படுத்த விதித்த தடையால் இந்திய விமானங்களின் பயண நேரம் அதிகரித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. பாகிஸ்தானியர்களுக்கு தாக்குதலில் தொடர்பு இருக்கலாம் என இந்தியா சந்தேகிக்கிறது. பாகிஸ்தான் உடனான அனைத்து ஒப்பந்தங்களையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அந்தவகையில் இரு நாட்டு எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து, சிந்து […]
