சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பள்ளி கல்வி மானிய கோரிக்கை மீது பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஏராளமான புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர்ந்து மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பட்ஜெட் மீதான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று பள்ளி கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் குறித்து விவாதங்கள் நடைபெற்றது. இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கைக்கு பதில் […]
