அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நானி நடிக்கும் HIT: The Third Case!

‘கே ஜி எஃப் ‘, ‘கோப்ரா’ போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ள ஸ்ரீநிதி ஷெட்டி தற்போது நானியுடன் ஹிட் -தி தேர்ட் கேஸ் படத்தில் நடித்துள்ளார். மே 1ம் தேதி படம் வெளியாகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.