தமிழக அரசின் அதிரடி திட்டம்! ரூ. 200 செலவில் வீடுகளுக்கு இணைய சேவை!

தமிழக அரசு ஒவ்வொரு வீடுகளுக்கும் ரூபாய் 200 மாதாந்திரக் கட்டத்தில் அதிவேக இணைய சேவையை வழங்க திட்டமிட்டுள்ளதாக சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.