பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ தான் இளம்பெண்ணாக இருந்தபோது தனது பாலியல் ஆசைகளை பூர்த்தி செய்ய தன்னைப் பயன்படுத்தியதாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அமெரிக்காவில் பிறந்த வர்ஜீனியா கியூஃப்ரே என்ற பெண் ஆஸ்திரேலியாவில் தற்கொலை செய்து கொண்டார். பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ் III-யின் இளைய சகோதரரும் அரச குடும்பத்தில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மகாராணி இரண்டாம் எலிசபெத்-தின் இரண்டாவது மகனுமான ஆண்ட்ரூ, யார்க் டியூக் என்று அழைக்கப்படுகிறார். இளவரசர் ஆண்ட்ரூவும் வர்ஜீனியாவும் ஒன்றாக இருந்த புகைப்படம் […]
