போதை நகரமாகிறது சென்னை? கடந்த 8 மாதங்களில்1,004 வழக்கு; 2,774 பேர் கைது என காவல்துறை தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாக குற்றம் சாட்டப்படும் நிலையில், அதை உறுதி செய்யும் வகையில் காவல்துறை தகவல்கள் வெளியாகி உள்ளது. மாநிலத்தின் தலைநகரான சென்னையில் மட்டும் , கடந்த 8 மாதங்களில் போதைப் பொருள் விற்பனை தொடர்பாக 1,004 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கல்லூரி மாணவர்கள், திரைப்பட ஜூனியர் கலைஞர்கள், வெளிநாட்டினர் என 2 ஆயிரத்து 774 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது பொதுமக்களிடையே […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.