போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு வாடிகனில் இன்று நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, அயர்லாந்தின் ஜனாதிபதி மைக்கேல் டி ஹிக்கின்ஸ், அர்ஜென்டினாவின் ஜனாதிபதி ஜேவியர் மிலே, ஜெர்மன் சான்சலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்கள் வந்திருந்தனர். செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இறுதி நிகழ்ச்சியில் பிரெஞ்சு மொழி அகர வரிசைப்படி இவர்களுக்கு இருக்கை […]
