டெல்லி: சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிரான பொறுப்பற்ற பேச்சுக்களை அனுமதிக்க முடியாது என காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. வீரசவர்க்கர் குறித்து ராகுல்காந்தி பேசியதை கண்டித்த நீதிபதிகள், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிரான பொறுப்பற்ற பேச்சுக்களை அனுமதிக்க முடியாது என்றும் கூறி உள்ளது. ஏற்கனவே நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய, அதானி மற்றும் பிரதமர் மோடியை இணைத்து வெளியான ஹிண்டன்பெர்க் அறிக்கையில், பின்னணியில் ராகுல் காந்தி இருப்பதாக இஸ்ரேல் […]
