மும்பை மும்பை அமலாகத்துறை அலுவலகத்தில் ஏற்பட்டபயங்கர தீ விபத்து கடும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. மகாரஷ்ட்ர மாநிலத்தின் தலைநகர் மும்பையின் உள்ள பலர்ட் பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் அமைந்துள்ளது. இந்த 5 அடுக்குமாடிகளை கொண்ட இந்த கட்டிடத்தில் அமலாக்கத்துறையின் மும்பை அலுவலகம் உள்ளது. இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில், இந்த அடுக்குமாடி கட்டிடத்தின் 4வது தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுதீ கிடுகிடுவென கட்டிடத்தின் பிற பகுதிகளுக்கும் பரவியது. தகவலறிந்த தீயணைப்புப்படையினர் பற்றி எரிந்து வரும் […]
