காஷ்மீர் பயங்கரவாத தாகுதல் குறித்து என் ஐ ஏ விசாரணை தொடக்கம்

டெல்லி காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் குறித்து என் ஐ ஏ தனது விசாரணையை தொடங்கி உள்ளது. கடந்த 22 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.