சிந்து நதியில் ஒரு துளி தண்ணீர் கூட பாயாது என்று இரண்டு நாட்களுக்கு முன் இந்தியா கூறிய நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு சில நாட்களுக்குப் பிறகு இந்தியா திடீரென ஜீலம் நதி நீரை விடுவித்ததே இதற்கு காரணம் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. சனிக்கிழமை இந்தியா எந்த முன் தகவலும் இல்லாமல் திடீரென ஜீலம் நதியில் தண்ணீரை திறந்துவிட்டதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது, இதனால் […]
