சென்னை: முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. நாளை மாலை மனோதங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார். பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடிக்கு மக்களிடையே கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில், அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு உள்ளது. அதுபோல, சட்டவிரோத பணி மாற்ற வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய ஜாமின் காரணமாக மீண்டும் அமைச்சராக செந்தில் பாலாஜி, தனது அமைச்சர் பதவியை ரத்து செய்ய வேண்டும் இல்லையேல் ஜாமின் ரத்து செய்யப்படும் என […]
