விசாகாலம் முடிந்த பின்னரும் பாகிஸ்தானியர்கள், வங்கதேசத்தினர், மியான்மர் நாட்டினர் ஆப்பிரிக்கர்கள் என 46 ஆயிரம் வெளி நாட்டினர் உள்ளனர் என்றும் அதில் பலர் தமிழ்நாட்டில் தங்கியுள்ளனர் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம். தண்டபாணி கூறியுள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க எத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியபோது அவர் இவ்வாறு கூறினார். காஷ்மீரிலுள்ள பஹல்காமில் இம்மாதம் 22-ஆம் தேதி பிற்பகல் எல்லை தாண்டி வந்த பயங்கரவாதிகள் […]
