சென்னை வரும் 29 ஆம் தேதிக்குள் தமிழகத்தை விட்டு வெளியேற 250 பாகிஸ்தானியர்களுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக தமிழகத்தில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் 250 பேர் வருகிற 29-ந் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று குடியுரிமைத்துறை அதிகாரிகள் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுடனான அனைத்து உறவையும் இந்தியா துண்டித்துள்ளது. எனவே தங்கள் நாட்டில் இருக்கும் இந்தியர்கள் வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தானும், […]
