பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து “விரைவான மற்றும் நியாயமான விசாரணை” உட்பட, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான தற்போதைய சூழ்நிலையை “குளிர்விக்க” அனைத்து நடவடிக்கைகளையும் வரவேற்பதாக சீனா திங்களன்று கூறியது. மேலும் அனைத்து காலங்களிலும் தனது நட்பு நாடான பாகிஸ்தானின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பைப் பாதுகாப்பதற்கு சீனா ஆதரவளிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. “தற்போதைய சூழ்நிலையைத் தணிக்க உதவும் அனைத்து நடவடிக்கைகளையும் சீனா வரவேற்கிறது மற்றும் ஆரம்பத்திலேயே நேர்மையான மற்றும் நியாயமான விசாரணைகளை ஆதரிக்கிறது” என்று சீன வெளியுறவு அமைச்சக […]
