சென்னை: பாகிஸ்தான் மீது இந்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டக் கூடாது என்றும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளை மீட்பதன் மூலம் மட்டுமே இந்திய மக்களுக்கு நிரந்தரமான பாதுகாப்பு கிடைக்கும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறி உள்ளார். பாகிஸ்தான்மீது தாக்குதல் நடத்தக்கூடாது என விசிக தலைவர் திருமா கூறி வரும் நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சில கேள்விகளை […]
