மோடியை விமர்சித்த பிரபல திரைப்பட பாடகி மீது தேசதுரோக வழக்கு

லக்னோ பிரபல போஜ்புரி போஜ்புரி திரைப்பட பாடகி மீது தேசதுரோக வழக்கு பதியப்பட்டுள்ளது/ கடந்த 22 ஆம் தேதி அன்று ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பீகாரை சேர்ந்த பிரபல போஜ்புரி திரைப்பட பாடகி நேஹா சிங் ரதோர். வெளியிட்டுள்ள வீடியோவில் , ”கடந்த 2019ம் ஆண்டு புல்வாமா தாக்குதலின்போது 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்ததை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.