சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது. கடைசி நாள் அமர்வான இன்று பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப் பட்டோா், சிறுபான்மையினா் நலத் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறவுள்ளன. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் மார்ச் 14ந்தேதி அன்று தொடங்கியது. அன்றைய தினம் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, 2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை காலை 9.30 மணியளவில் தாக்கல் செய்தார். தமிழக பட்ஜெட் உரையில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள் இடம்பெற்றன. இதையடுத்து மார்ச் […]
