டெல்லி: ISCE ISC, ICSE தேர்வு முடிவுகள் நாளை வெளியாவதாக CISCE தலைவர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். நாளை காலை 11மணிக்கு இணையதளத்தில் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. CISCE ISC, ICSE தேர்வு முடிவுகள் 2025 தேதி மற்றும் நேரம் காலை 11 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (CISCE) ஏப்ரல் 30 அன்று ISC மற்றும் […]
