தனுஷ் கால்ஷீட் விவகாரம்: "பெற்ற முன் பணத்திற்கு நடித்துத் தருவதே நியாயம்'' – Fivestar பட நிறுவனம்
நடிகர் தனுஷ் ஃபைவ் ஸ்டார் கிர்யேஷன்ஸ் பட நிறுவனத்தில் அட்வான்ஸ் பணத்தைப் பெற்றுக் கொண்டு படத்தில் நடிப்பதற்குத் தேதி கொடுக்காமல் இருக்கிறார் எனச் சில மாதங்களுக்கு முன்பு சர்ச்சை வெடித்திருந்தது. இதனை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை இந்த விவகாரம் தொடர்பாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் சில கேள்விகளை முன்வைத்து அறிக்கை ஒன்றை ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் கலைச்செல்வி வெளியிட்டிருந்தார். rk selvamani இதற்குப் பதிலளிக்கும் வகையில் நேற்றைய தினம் பெப்சி தலைவரும், திரைப்பட இயக்குநருமான … Read more