CBSE 10,12ம் தேர்வு முடிவுகள்.. எப்போது வெளியீடு, எங்கு சரிப்பார்ப்பது

CBSE 10th, 12th Result 2025: சிபிஎஸ்இ 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் கூடிய விரைவில் வெளியாக உள்ள நிலையில் இது தொடர்பான முழு விவரத்தை இங்கே பெறுங்கள்.

இந்தோ -கொரிய திரைப்படத்துறையில் கூட்டு முயற்சிகள் விரிவடைய வாய்ப்பு

ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மெண்ட் , தென்கொரியாவின் ஃபிளிக்ஸ் ஓவனுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தம் : இந்தோ -கொரிய திரைப்படத்துறையில் கூட்டு முயற்சிகள் விரிவடைய வாய்ப்பு

Ajith Kumar Racing-ன் இளம் வீரர்; மகனுக்கு கார் ரேஸ் பயிற்சியளிக்கும் அஜித் – க்யூட் வீடியோ

நடிகர் அஜித் சென்னை ரேஸ் ட்ராக்கில் குடும்பத்துடன் நேரம் செலவிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. MIKA Go Kart Circuit என அழைக்கப்படும் மெட்ராஸ் சர்வதேச கார்டிங் அரங்கத்தில் அஜித் மற்றும் அவரின் மனைவி ஷாலினி மற்றும் மகன் இருக்கும் புகைப்படங்களை அவரது செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா பகிர்ந்துள்ளார். Ajith Kumar இந்த பதிவில் அஜித்தை விட அதிக கவனம் பெற்றுள்ளார் ஆத்விக். இதுவரை ஃபுட்பால் பிளேயராக அறியப்பட்ட 9 வயது ஆத்விக், ரேஸ் … Read more

கூலி பட அப்டேட் வெளியீடு

சென்னை ரஜினிகாந்த் நடிக்கும் கூலி பட அப்டேட் வெளியிடப்பட்வெளியிடப்பட்டுள்ளது.   லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் சுருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், அமீர் கான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் … Read more

''அந்த விலங்கு மலையில் இருந்து கீழே இறங்கிக்கொண்டிருக்கிறது'' – காட்டுயிர் ஆர்வலர் கோவை சதாசிவம்!

“கடல் மட்டத்திலிருந்து 3 ஆயிரம் அடிகளுக்கு மேல், மலைகளில் உள்ள புல்வெளிக்காடுகளில் வாழ்ந்துக்கொண்டிருந்த அந்த உயிரினம், மெள்ள மெள்ள கீழிறங்கி மனிதர்களை நோக்கி வந்துக்கொண்டிருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 3 ஆயிரம் அடிகளுக்கு மேல், வெயிலோ அனல் கக்கும். அங்கு பெருமழையின் ஆதிக்கம்தான் அதிகமாக இருக்கும். காற்றின் வேகமும் பனியின் குளிரும் தாங்க முடியாததாக இருக்கும். பல்லாயிரம் வருடங்களாக இத்தனை சவால்களையும் எதிர்கொண்டே வாழ்ந்துக்கொண்டிருந்த அந்த உயிர் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைத் தாங்க முடியாமல், வால்பாறை கொண்டை ஊசி … Read more

“ஜனநாயக சக்திகளை ஒன்றுதிரட்டி பாசிசத்தை வீழ்த்துவோம்!” – மதுரை மார்க்சிஸ்ட் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் முழக்கம்

மதுரை: “இந்தியா முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டி, இணைந்து போராடி பாசிசத்தை வீழ்த்துவோம்” என மதுரையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு ஏப்.1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டின் 3-வது நாளான இன்று ‘கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை’ என்னும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மதுரை மாநகர் … Read more

“மணிப்பூர் வன்முறையை மத்திய அரசு கண்டுகொள்ளவே இல்லையா?” – அமித் ஷா விளக்கம்

புதுடெல்லி: மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஒப்புதல் கோரி மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா மக்களவையில் சட்டப்பூர்வ தீர்மானத்தை முன்மொழிந்தார். இதையடுத்து மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை அறிமுகம் செய்து பேசிய அமித் ஷா, “இடஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை காரணமாக மணிப்பூர் உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவு காரணமாகவே மணிப்பூரில் இரு இனக் குழுக்களுக்கு இடையே மோதல் தொடங்கியது. இவை கலவரமோ அல்லது பயங்கரவாதமோ அல்ல. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் விளக்கத்தின் … Read more

தர்பூசணியை நம்பி சாப்பிடலாமா…? உணவு பாதுகாப்பு அதிகாரியே சொன்ன முக்கிய தகவல்!

Food Safety Officer Sathish Kumar About Watermelon : சென்னையில் எந்த இடத்திலும் தர்பூசணி பழங்களில் செயற்கை நிறங்களோ கலப்படமோ கண்டறியப்படவில்லை என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் பேட்டியளித்துள்ளார்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் சொத்து விவரங்களை வெளியிட முடிவு

டெல்லி உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட முடிவு செய்துள்ளனர். . தங்கள் முழு சொத்து விவரங்களையும் பொதுவெளியில் பகிர உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உட்பட 30 நீதிபதிகள் செய்துள்ளனர். இந்த நடவடிக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறித்த வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் முயற்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சொத்துக்களின் மதிப்பை வெளியிடுவது அவர்களின் சுய முடிவாக இருக்கும் என்றும், வெளியிடப்பட்ட அனைத்து தரவுகளும் உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றப்படும் … Read more

இந்தியாவில் 22 லட்சம் ஓட்டுநர்கள் பற்றாக்குறை: மக்களவையில் நிதின் கட்கரி தகவல்

புது டெல்லி, மக்களவையில் கேள்வி நேரத்தின் போது, ஓட்டுநர்களுக்கான பயிற்சி நிறுவனங்களை அமைப்பதற்காக மத்திய அரசு ரூ.4,500 கோடி மதிப்புள்ள திட்டத்தைத் தொடங்கியுள்ளதாக மத்திய போக்குவரத்து மந்திரி நிதின் கட்கரி கூறினார். இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது; உலக வங்கி அறிக்கையின்படி, இந்தியாவில் 22 லட்சம் ஓட்டுநர்கள் பற்றாக்குறை இருப்பதாக கூறுகிறது. நாட்டில் சரியான ஓட்டுநர் பயிற்சி வசதிகள் இல்லாதது பல விபத்துகளுக்கும் இறப்புகளுக்கும் வழிவகுக்கிறது. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் நாடு முழுவதும் … Read more