பணத்தகராறு… பெற்ற தந்தையை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மகன் – நெல்லையில் பயங்கரம்!
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அருகில் உள்ள சிவந்திபட்டியைச் சேர்ந்தவர் பூலையா. இவருக்கும், இவருடைய மகன் கணேசனுக்கும் சொத்துத் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில், பூலையா கடந்த 20 நாட்களுக்கு முன்பு தனக்கு சொந்தமான நிலத்தை ரூ.1 கோடியே 50 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். இதில், ரூ.50 லட்சம் பணத்தை பூலையா, தன் மகன் கணேசனுக்கு பங்காகக் கொடுத்துள்ளார். தந்தை பூலையா- மகன் கணேசன் இந்த நிலையில், கணேசன் அவரது வீட்டின் அருகில் புதிகாக வேறொரு வீடு … Read more