Vikram: "முதல் பாகத்தில் திலீப் வருவார்; 3-ம் பாகத்தில் வெங்கட் இருப்பார்" – விக்ரம் கொடுத்த ஹின்ட்
சீயான் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் ஆகியோர் நடிப்பில், இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் மார்ச் 27-ம் வீர தீர சூரன் – பாகம் 2 திரைப்படம் வெளியானது. திரையரங்குகளில் தாமதமாகப் படம் வெளியானாலும், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது இப்படம். முன்கதை எதுவும் இன்றி நேரடியாக இரண்டாம் பாகம் பார்த்தது புது அனுபவமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஊருக்கும் சென்று ரசிகர்களுடன் திரைப்படம் பார்த்து வருகிறது படக்குழு. … Read more