ஊட்டி: கடையடைப்பால் மூடப்பட்ட உணவகங்கள், மலிவு விலையில் சுடச்சுட பசியாற்றிய அம்மா உணவகங்கள்!
கோடைக்காலமான ஏப்ரல், மே மாதங்களில் ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை வரைமுறைப் படுத்தும் நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகளை சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்திருந்தது. ஊட்டியைப் பொறுத்தவரை வார நாள்களில் 6 ஆயிரம் வாகனங்களையும் வார இறுதி நாள்களில் 8 ஆயிரம் வாகனங்களையும் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது . நீலகிரி இ – பாஸ் நீலகிரி மாவட்ட நுழைவு வாயில் பகுதிகளில் இ- பாஸ் முறையில் … Read more