விவசாயிகளுக்கு வெளியான மிகப்பெரிய குட்நியூஸ், காலவகாசம் நீட்டிப்பு – தவறவிடாதீங்க..!
Tamil Nadu Government : விவசாயிகள் நில உடைமை விவரங்களை பதிவு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Tamil Nadu Government : விவசாயிகள் நில உடைமை விவரங்களை பதிவு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..
சீயான் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் ஆகியோர் நடிப்பில், இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் மார்ச் 27-ம் வீர தீர சூரன் – பாகம் 2 திரைப்படம் வெளியானது. திரையரங்குகளில் தாமதமாகப் படம் வெளியானாலும், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது இப்படம். முன்கதை எதுவும் இன்றி நேரடியாக இரண்டாம் பாகம் பார்த்தது புது அனுபவமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஊருக்கும் சென்று ரசிகர்களுடன் திரைப்படம் பார்த்து வருகிறது படக்குழு. … Read more
சேலம்’ மும்பை மற்றும் கன்னியாகுமரி இடையே சேலம் வழியாக கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. தெற்கு ரயில்வே சேலம் கோட்டம், ”கோடை விடுமுறையையொட்டி, ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் முக்கிய வழித்தடங்களில் ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்து உள்ளது. அந்த வகையில் மும்பை-கன்னியாகுமரி இடையே கோடைகால சிறப்பு ரெயில் திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் அதாவது மும்பை சி.எஸ்.எம்.டி.-கன்னியாகுமரி வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி … Read more
சென்னை: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி முறை அமைவதற்கு காலம் கனியவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மத்திய பாஜக அரசு, இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளை ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக வஃக்பு திருத்த சட்ட மசோதாவை மீண்டும் நாடாளுமன்ற அவையில் அறிமுகப்படுத்தி, அதை நிறைவேற்ற முயற்சிக்கிறது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் சிறுபான்மையினருக்கு எதிரான மிகமோசமான தாக்குதலாக அது அமையும். தமிழகத்தில் … Read more
லக்னோ: அரசியல் என்பது எனக்கு முழுநேர பணி அல்ல என்றும் உண்மையில் நான் ஒரு துறவி என்றும் உ.பி. முதல்வர் ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். பாஜகவைச் சேர்ந்த 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் மத்திய, மாநில அரசுகளில் அமைச்சர் பதவியில் இருப்பதில்லை என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி வரும் செப்டம்பர் 17-ம் தேதி 76-வது வயதில் அடியெடுத்து வைக்க உள்ளார். எனவே, நரேந்திர மோடி விரைவில் பிரதமர் பதவியிலிருந்து விலகுவார் என தகவல் … Read more
சென்னை இந்த ஆண்டு தமிழக நகர்ப்புற ஏரிகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செயப்பட்டுள்ளதாக அமைச்சர் கே நேரு தெரிவித்துள்ளார். இன்றைய தமிழக சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை, சிக்கராபுரம், மணிமங்களம் ஏரிகளில் கூடுதல் நீரை சேமித்து பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். அமைச்சர் கே.என்.நேரு, “சிக்கராயபுரம் கல் குவாரி நீரை பயன்படுத்துவது தொடர்பாக ரூ.40 கோடியில் நீர்வளத்துறை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் நகர்புறத்தில் உள்ள ஏரிகளை … Read more
சென்னை: ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொடுக்கும் பணிகளை, நிதிக்கு உட்பட்டு, சாத்தியப்படக் கூடிய திட்டங்கள் நிறைவேற்றப்படும்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில், நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இந்த விவாதத்தை தொடங்கி வைத்து அதிமுக உறுப்பினர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, “உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் எத்தனை சட்டப்பேரவை உறுப்பினர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது? சுங்கக்கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. நீங்கள் … Read more
புதுடெல்லி: உலக கோடீஸ்வரர்களில் ஒருவரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது 30-வது பிறந்தாளையொட்டி ஜாம் நகரிலிருந்து 140 கி.மீ. தூரம் பாதயாத்திரையாக சென்று துவாரகா கோயிலில் தரிசனம் செய்ய உள்ளார். நலிவுற்ற வனவிலங்குகளுக்காக வந்தாரா என்ற முகாமை ஆனந்த் அம்பானி அமைத்துள்ளார். பிரதமர் மோடியும் சமீபத்தில் அங்கு வந்து வனவிலங்குகளை பார்த்து ரசித்தார். அந்த முகாமுக்கு மத்திய அரசின் விருதும் கிடைத்துள்ளது. ஆனந்த் அம்பானியின் பிறந்தநாள் ஏப்ரல் 10-ம் … Read more
வாஷிங்டன்: நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் தனது தந்தையின் தாய்நாடான இந்தியாவுக்கு பயணம் செய்து தனது அனுபவங்களை இந்தியர்களுடன் பகிர்ந்துகொள்வேன் என்றார். இந்திய வம்சாவளியை சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். கடந்த ஆண்டு ஜூலையில் சக விண்வெளி வீரர் புட்ச் வில்மோருடன் வெறும் 8 நாள் பயணமாக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றார். ஆனால் எதிர்பாராத வகையில் 9 மாதங்களுக்கு மேல் அவர் அங்கு தங்க நேரிட்டது. இதையடுத்து சுனிதா, வில்மோர் உள்ளிட்ட … Read more
சென்னை கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயிலில் 92.10 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னையில் உள்ள மக்களுக்கும். மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 92,10,069 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டு ஜனவரி … Read more