CBSE 10,12ம் தேர்வு முடிவு.. எப்போது வெளியீடு? இதோ முழு விவரம்
CBSE 10th, 12th Result 2025 Date: சிபிஎஸ்இ 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் கூடிய விரைவில் வெளியாக உள்ளது. இது தொடர்பான முழு அப்டேட்டை இந்த பதிவில் காண்போம்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
CBSE 10th, 12th Result 2025 Date: சிபிஎஸ்இ 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் கூடிய விரைவில் வெளியாக உள்ளது. இது தொடர்பான முழு அப்டேட்டை இந்த பதிவில் காண்போம்.
அடுத்த அதிரடிக்கு ரெடியாகிவிட்டார் பா.ரஞ்சித். விக்ரமை வைத்து ‘தங்கலான்’ படத்தில் மண்ணின் பூர்வகுடிகள் தங்களின் வேரை அறிந்துகொள்ளும் பயணத்தை மாயாஜாலங்கள் கலந்து கொடுத்த ரஞ்சித், இப்போது ‘வேட்டுவம்’ படத்தை தொடங்கியிருக்கிறார். வேட்டுவம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரான்ஸில் நடந்த 75 வது கான் திரைப்பட விழாவில் ‘வேட்டுவம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பா.ரஞ்சித் அறிமுகப்படுத்தினார். அசத்தலான கோட் சூட் காஸ்ட்யூமில் ரஞ்சித்தும், படத்தின் அப்போதைய தயாரிப்பாளர்களும் திரண்டு போஸ்டரை அறிமுகம் செய்திருந்தார்கள். அதில் நடிகர்கள் … Read more
லக்னோ உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை கடுமையாக தாக்கி பேசி உள்ளார். உத்தரப்பிரதேச முதல்வ்ர் யோகி ஆதித்யநாத்,- ”உத்தரப் பிரதேச பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி போன்ற மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. இதனால் உத்தரப் பிரதேசம் பாதிக்கப்பட்டுவிட்டதா? புதிய வேலைகளுக்கான வாய்ப்புகள் மாநிலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு மொழிகளைக் கற்றுக்கொள்வது ஒரு மாநிலத்தின் முக்கியத்துவத்தைக் குறைக்காது. தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மொழி சர்ச்சையை குறுகிய அரசியல் நலன்களுக்காக … Read more
ஆமதாபாத், ‘கதவைத்திற காற்று வரட்டும்’ என்ற ஆன்மிக கட்டுரை எழுதியதன் மூலம் பிரபலமானவர் நித்தியானந்தா. ஆனால், ஆபாச வீடியோ முதல் மதுரை ஆதினத்தின் இளைய மடாதிபதியாக அறிவித்துக்கொண்டது வரை பல்வேறு சர்ச்சைகளில் நித்தியானந்தா சிக்கியதால் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் பதிவான ஒரு வழக்கில் போலீஸ் தேடுவது தெரிந்தவுடன், இந்தியாவை விட்டு வெளியேறிய நித்தியானந்தா தென் பசிபிக் கடலில் உள்ள தீவு ஒன்றுக்கு கைலாசா என்று பெயர் வைத்துக்கொண்டு அங்கேயே தங்கிவிட்டதாக கூறப்படுகிறது. … Read more
மும்பை, உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மாதம் 22ம் தேதி கொல்கத்தாவில் தொடங்கியது. இந்த தொடரில் இதுவரை 12 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த தொடரில் பல, புதிய வீரர்கள் அறிமுகமாகி தங்களது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். இதுவரை நடந்து முடிந்த லீக் ஆட்டங்களில் ஐதராபாத் அணியில் அனிகேத் வர்மா, ஜீஷான் அன்சாரி, டெல்லி அணியில் விப்ராஜ் நிகாம், லக்னோ அணியில் பிரின்ஸ் … Read more
இந்தியாவின் ஸ்போர்ட்டிவ் பைக் சந்தையில் முன்னணி தயாரிப்பாளராக விளங்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மிகவும் பிரபலமான பல்சர் வரிசை பைக்குகளின் விற்பனை எண்ணிக்கை 2 கோடி இலக்கை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில் ரூ.1,184 முதல் ரூ.7,379 வரை சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளது. 2001 ஆம் ஆண்டு சந்தையில் நுழைந்த பல்சர் பைக் தற்பொழுது பல்சர் கிளாசிக், என் சீரிஸ், என்எஸ் சீரிஸ், ஆர்எஸ்200 மற்றும் 220F என விரிவடைந்து மொத்தமாக 12 மாடல்கள் விற்பனையில் உள்ளது. இந்தியாவில் … Read more
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கதாநாயகனாக நடித்த எம்புரான் சினிமா கடந்த மாதம் 27-ம் தேதி மலையாளம், தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் ரிலீஸ் ஆனது. சினிமா ரிலீஸ் ஆன மறுநாளில் இருந்தே குஜராத்தில் நடந்த கலவரம் சம்பந்தமாக சர்ச்சைக்குரிய காட்சிகள் உள்ளதாக சங்பரிவார் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டனர். தொடர்ந்து பெரிய அளவிலான விவாதங்கள் எழுந்ததை அடுத்து, எம்புரான் சினிமாவை பார்க்கமாட்டேன் என கேரள மாநில பா.ஜ.க தலைவர் ராஜீவ் சந்திரசேகர் பதிவிட்டார். அதைத்தொடர்ந்து … Read more
புதுடெல்லி: நிதியமைச்சர் நகைக்கடனை புதுப்பிக்கும் முறையில் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய வழிகாட்டு முறையை திரும்பப் பெற்று, பழைய விதிமுறைகள் பழைய நடைமுறைகள் தொடர உறுதி செய்யுமாறு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று நேரமில்லா நேரத்தில் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்று ஆற்றிய உரை வருமாறு: மக்கள் தங்கள் அவசர பணத் தேவைகளுக்காக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களிடமிருந்து நகைக் கடன்களைப் பெறுவது தவிர்க்க … Read more
புதுடெல்லி: வட கிழக்கு இந்தியா தொடர்பாக சீனாவில், முகம்மது யூனுஸ் பேசிய பேச்சுக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டித்துள்ளன. கடந்த வாரம் சீனா சென்ற வங்கதேச தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ், அந்நாட்டின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இந்தியாவின் வட கிழக்கில் உள்ள 7 மாநிலங்கள் நிலத்தால் கட்டுண்டு கிடப்பதாகவும், அந்த மாநிலங்களுக்கு கடல் மார்க்க பாதுகாப்புக்கு ஆதாரம் வங்கதேசம்தான் என்றும் கூறி இருந்தார். மேலும், வங்கதேசத்துக்கு இருக்கும் இந்த புவியியல் நிலையைப் … Read more
Yogi Adityanath: அடுத்த பிரதமர் என பேச்சுகள் உள்ளதே என யோகி ஆதித்யநாத்திடம் கேட்ட கேள்விக்கு அளித்த பதிலை இங்கே பார்க்கலாம்.