1 லட்சத்தை நோக்கி குறைந்த கொரோனா பாதிப்பு
தினசரி கொரோனா மரணங்களும் குறைகிறது
நாட்டின் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது
கடந்த 24 மணி நேரத்தில், 1.07 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது
கடந்த 24 மணி நேரத்தில், 2.13 லட்சம் பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 865 பேர் உயிரிழப்பு – மத்திய சுகாதாரத்துறை