புதுடில்லி: ஐதராபாத் முஸ்லிம் அமைப்பின் எம்பி ஓவைசி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜ்யசபாவில் விளக்கம் அளித்தார்.
அமித்ஷா பேசியதாவது: எம்பி ஓவைசி நிகழ்ச்சிக்கு செல்லும் போது பயண விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை. இதனால் உரிய பாதுகாப்பு அளிக்க இயலாமல் போனது. சம்பவம் நடந்த இடத்தில் 3 புல்லட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
எம்பி ஓவைசி பாதுகாப்பை நாங்கள் அதிகரிக்க முடிவு செய்தோம். ஆனால் அதனை அவர் ஏற்க மறுத்துள்ளார். பாதுகாப்பை ஓவைசி ஏற்று கொள்ள வேண்டும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.
புதுடில்லி: ஐதராபாத் முஸ்லிம் அமைப்பின் எம்பி ஓவைசி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜ்யசபாவில் விளக்கம் அளித்தார்.nsimg2955708nsimgஅமித்ஷா
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.