சென்னை: தமிழ்நாடு முழுவதும் பாஜகவிற்கு மிகப்பெரிய எழுச்சி உள்ளது என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 11 ஆண்டுகள் கழித்து பாஜக தற்போது தனித்து களம் காண்கிறது. தமிழ்நாட்டின் அனைத்து இடங்களிலும் மத்திய அரசின் திட்டம் சென்று சேர்ந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.