கோஹிமா : பருவ மழை தப்பி விவசாயம் கேள்விக்குறி ஆனதால், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக நாகாலாந்து அறிவிக்கப்பட்டு உள்ளது. இம்மாநிலத்தில் போதிய பருவ மழை இல்லாததால், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
பயிர்கள் வாடி பாழ்பட்டுள்ள விவசாய நிலங்களை பேரிடர் மேலாண்மை ஆணைய துணை கமிஷனர்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தனர். இதன் அடிப்படையில், செப்., 2021 முதல், மார்ச் 2022 வரையிலான ஆறு மாதங்களை, மாநிலம் முழுதும் மிதமான வறட்சி பாதித்த காலமாக, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்து உள்ளது.
கோஹிமா : பருவ மழை தப்பி விவசாயம் கேள்விக்குறி ஆனதால், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக நாகாலாந்து அறிவிக்கப்பட்டு உள்ளது. இம்மாநிலத்தில் போதிய பருவ மழை இல்லாததால், விவசாயம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.