சபரிமலை:மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை மாலை, 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது. மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்த பின், 18ம் படி வழியாக சென்று ஆழியில் தீ வளர்ப்பார். இரவு, 7:30 மணிக்கு நடை அடைக்கப்படும். பிப்.13 அதிகாலை, 5:00 மணி முதல் பூஜைகள் துவங்கும். 17 இரவு, 10:00 மணி வரை நடை திறந்திருக்கும். பிப்., 13 முதல் 17 வரை தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு, ‘ஆன்லைன்’ முன்பதிவு வாயிலாக தரிசனத்திற்கு அனுமதிவழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கொரோனா இரண்டு தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட, ‘நெகட்டிவ்’ பரிசோதனை சான்றிதழுடன் செல்ல வேண்டும்.
சபரிமலை:மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை மாலை, 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது.மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்த பின், 18ம் படி வழியாக சென்று ஆழியில் தீ வளர்ப்பார். இரவு, 7:30
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.