திரிபோலி:வட ஆப்பிரிக்க நாடான லிபியாவின் பிரதமர் அப்துல்லா மிட் – அல் டிபிபாவை சுட்டுக் கொல்ல முயற்சி நடந்தது. இதில் அவர் உயிர் பிழைத்தார். லிபியா பிரதமர் டிபிபா, தலைநகர் திரிபோலியில் தன் வீட்டுக்கு காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது சிலர், அவர் கார் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில், கார் கதவுகள் மீது குண்டுகள் பாய்ந்தன. எனினும் பிரதமர் எந்த காயமும் இன்றி உயிர் தப்பினார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றி விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார், துப்பாக்கி சூடு நடத்தியவர்களை தேடி வருகின்றனர்.
திரிபோலி:வட ஆப்பிரிக்க நாடான லிபியாவின் பிரதமர் அப்துல்லா மிட் – அல் டிபிபாவை சுட்டுக் கொல்ல முயற்சி நடந்தது. இதில் அவர் உயிர் பிழைத்தார்.லிபியா பிரதமர் டிபிபா, தலைநகர் திரிபோலியில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.