சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 12) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,33,966 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:
-
எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1
அரியலூர்
19818
19258
293
267
2
செங்கல்பட்டு
233497
226623
4224
2650
3
சென்னை
746398
730063
7293
9042
4
கோயம்புத்தூர்
326961
317867
6492
2602
5
கடலூர்
73970
72336
742
892
6
தருமபுரி
36013
35208
522
283
7
திண்டுக்கல்
37375
36331
381
663
8
ஈரோடு
131830
128696
2404
730
9
கள்ளக்குறிச்சி
36445
35856
375
214
10
காஞ்சிபுரம்
93982
91488
1192
1302
11
கன்னியாகுமரி
85812
83115
1614
1083
12
கரூர்
29593
28773
448
372
13
கிருஷ்ணகிரி
59369
57892
1107
370
14
மதுரை
90828
88885
711
1232
15
மயிலாடுதுறை
26438
25929
182
327
16
நாகப்பட்டினம்
25313
24509
432
372
17
நாமக்கல்
67572
65586
1453
533
18
நீலகிரி
41610
40671
714
225
19
பெரம்பலூர்
14429
14038
142
249
20
புதுக்கோட்டை
34331
33469
438
424
21
இராமநாதபுரம்
24595
23907
322
366
22
ராணிப்பேட்டை
53770
52276
708
786
23
சேலம்
126665
122631
2279
1755
24
சிவகங்கை
23632
23040
374
218
25
தென்காசி
32684
31961
233
490
26
தஞ்சாவூர்
91805
89760
1009
1036
27
தேனி
50543
49632
379
532
28
திருப்பத்தூர்
35677
34656
389
632
29
திருவள்ளூர்
146714
142678
2106
1930
30
திருவண்ணாமலை
66561
65201
677
683
31
திருவாரூர்
47823
46558
797
468
32
தூத்துக்குடி
64798
64004
349
445
33
திருநெல்வேலி
62587
61433
710
444
34
திருப்பூர்
129135
124886
3200
1049
35
திருச்சி
94490
91759
1577
1154
36
வேலூர்
57062
55597
303
1162
37
விழுப்புரம்
54390
53473
551
366
38
விருதுநகர்
56679
55624
501
554
39
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 1240
1219
20
1
40
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 1104
1103
0
1
41
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 428
428
0
0
மொத்தம் 34,33,966
33,48,419
47,643
37,904